ஷாட்ஸ்
எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும்: சரத் பவார் அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த 23ம் தேதி நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், 2வது கூட்டம் வரும் ஜூலை மாதம் 13, 14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.