ஷாட்ஸ்

ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

Published On 2023-10-17 08:20 IST   |   Update On 2023-10-17 08:20:00 IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிரைவர்கள் போராட்டம் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News