ஷாட்ஸ்

உலக கோப்பை தகுதிச்சுற்று: 111 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அபார வெற்றி

Published On 2023-06-24 04:12 IST   |   Update On 2023-06-24 04:14:00 IST

ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில், யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

Similar News