ஷாட்ஸ்

கலவரம் எதிரொலி - மணிப்பூரில் ஜூலை 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2023-06-30 23:29 IST   |   Update On 2023-06-30 23:30:00 IST

மணிப்பூரில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவைக்கான தடை ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

Similar News