ஷாட்ஸ்
null
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு- குஜராத் அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்த வழக்கில் குஜராத் அரசும், எதிர்மனுதாரர் புர்னேஷ் மோடியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.