ஷாட்ஸ்

தீபாவளிக்கு 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி: சரவெடி பட்டாசுக்கு தடை நீடிப்பு- சுப்ரீம் கோர்ட்

Published On 2023-09-22 12:52 IST   |   Update On 2023-09-22 13:01:00 IST

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News