ஷாட்ஸ்
கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்- சிராஜ் ஜோடி சாம்பியன்
கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இவர்கள் இந்தோனேசியாவின் ஆல்பியன்- ஆர்டியாண்டோ ஜோடியை 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வீழ்த்தினர்.