ஷாட்ஸ்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை

Published On 2023-02-03 04:06 GMT   |   Update On 2023-02-03 04:07 GMT

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று மற்றும் நாளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

Similar News