ஷாட்ஸ்
அம்பேத்கர் சொன்னதை, பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன்: உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், தொடர்ந்து அதற்காக குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற விழாவில் ''அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன்'' என்றார்.