ஷாட்ஸ்
நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டோம்.. அதுதான் சனாதன தர்மம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடி
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? நீங்கள் திரவுபதி முர்முக்கு எதிராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள், அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? இந்த நாட்டின் குடிமக்களாக நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், அதுதான் சனாதன தர்மம் என்று தமிழ் நாடு பா.ஜா.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.