ஷாட்ஸ்

சனாதன தர்மம் விவகாரம்: மோடி அரசை கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

Published On 2023-09-07 11:09 IST   |   Update On 2023-09-07 11:09:00 IST

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகிய நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 9 ஆண்டு கால மோடி அரசை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News