ஷாட்ஸ்
ஜெட் வேகத்தில் பவர் பிளே: இறுதியில் சொதப்பி 8 ரன்களில் தோல்வியை சந்தித்தது திருப்பூர் தமிழன்ஸ்
பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. இதனால் எளிதில் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க திருப்பூர் அணிக்கு நெருக்கடியானது. இதனால் ஆட்டத்தின் முடிவில், திருப்பூர் தமிழன்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.