ஷாட்ஸ்
ஒட்டுமொத்த மணிப்பூரையும் இழிவு படுத்தக்கூடாது: அசாம் முதல்வர்
இரண்டு பெண்களுக்கு எதிராக மணிப்பூரில் நடைபெற்றது வருத்தமான சம்பவம்தான். அதற்கான ஒட்டுமொத்த மணிப்பூர், வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது. ஏற்கனவே வீடியோ உள்ள நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதில், அரசியல் விசயம் அடங்கியுள்ளது என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.