ஷாட்ஸ்
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49). அதிபர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். மோசடி வழக்கில் நவால்னி 11 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளார். இந்நிலையில், அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.