ஷாட்ஸ்
வழக்கமான மருத்துவ பரிசோதனை- ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.