ஷாட்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-09-04 03:59 IST   |   Update On 2023-09-04 04:00:00 IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Similar News