ஷாட்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற செட்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.