ஷாட்ஸ்

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நூ மாவட்டத்தில் இணைய சேவை

Published On 2023-08-14 10:54 IST   |   Update On 2023-08-14 10:57:00 IST

அரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். வன்முறையை தொடர்ந்து இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில் இண்டு வாரங்கள் கழித்து தற்போது இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News