ஷாட்ஸ்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இரவில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.