ஷாட்ஸ்

2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

Published On 2023-08-08 14:42 IST   |   Update On 2023-08-08 14:47:00 IST

மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். வரும் 12, 13-ந்தேதிகளில் வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். லோக்சபா எம்.பி.யாக மீண்டும் பதவியேற்ற பிறகு, ராகுல் காந்தி செல்வது இதுவே முதல் முறையாகும்.

Similar News