ஷாட்ஸ்
மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம்: புதின்
பெலாரஸ்க்கு அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம். தற்போது அனுப்பியது முதல்முறையின் முதல் பகுதி. அணுஆயுதங்கள் நிலைநிறுத்தும் பணி கோடைக்கால முடிவு அல்லது இந்த வருட முடிவில் முடிவடையும் என புதின் தெரிவித்துள்ளார்.