ஷாட்ஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர புதின் தீவிரம்
இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தான் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டார்.