ஷாட்ஸ்

பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்

Published On 2023-08-22 08:53 IST   |   Update On 2023-08-22 08:54:00 IST

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். இன்று முதல் 24-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

Similar News