ஷாட்ஸ்

அமெரிக்கா- எகிப்து பயணம் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Published On 2023-06-26 05:23 IST   |   Update On 2023-06-26 05:30:00 IST

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் அரசு முறைப் பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் மோடியை டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா மற்றும் கட்சி எம்பிக்கள் வரவேற்றனர்.

Similar News