ஷாட்ஸ்
ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். இதில் உள்ள 75 சதவீத தளவாடங்கள் உள்நாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை. அப்போது அவர் பேசுகையில், விந்தியகிரி கப்பலை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றார்.