ஷாட்ஸ்
null
காவலர் நினைவு நாள் - ஒரு பார்வை
1959ல் நமது அண்டை நாடான சீனாவுடன் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது தங்கள் உயிரை நீத்த மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 அதிகாரிகளின் நினைவாக வருடாவருடம் அக்டோபர் 21, காவலர் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.