ஷாட்ஸ்

ஈ.பி.எஸ் மீதான வழக்கு- விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை

Published On 2023-07-12 20:22 IST   |   Update On 2023-07-12 20:23:00 IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News