ஷாட்ஸ்

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2023-07-13 09:46 IST   |   Update On 2023-07-13 09:47:00 IST

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக, இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடைவார்.

Similar News