ஷாட்ஸ்
இந்தியா முன்னேறும்போது மொத்த உலக நாடுகளும் வளர்கின்றன- அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், " அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையா கருதுகிறேன். உள்கட்டமைப்பில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்தால் ஒட்டுமொத்த உலகமும் வளரும் " என்றார்.