ஷாட்ஸ்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பவன் கல்யாண்: தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு
ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.