ஷாட்ஸ்

பாராளுமன்ற 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது

Published On 2023-09-18 11:18 IST   |   Update On 2023-09-18 11:18:00 IST

பாராளுமன்ற ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவைக்கு வருகை தந்துள்ளனர்.

Similar News