ஷாட்ஸ்

மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- கலவர பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டம்

Published On 2023-07-29 06:01 IST   |   Update On 2023-07-29 06:01:00 IST

I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. அங்கு, இன்றும் நாளையும் மாநிலத்தில் வன்முறையால் உண்டான பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

Similar News