ஷாட்ஸ்

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

Published On 2023-07-25 10:48 IST   |   Update On 2023-07-25 10:52:00 IST

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News