ஷாட்ஸ்

ஒடிசா ரெயில் விபத்து: இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இடிப்பு

Published On 2023-06-09 13:57 IST   |   Update On 2023-06-09 13:59:00 IST

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது. உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் இடிக்கப்பட்டது. 

Similar News