ஷாட்ஸ்
மணிப்பூர், சீனா பற்றி பேசுவதை விட, ஒபாமாவை தாக்குவதிலேயே ஆர்வம்: ஓவைசி விமர்சனம்
மத்திய அரசில் உள்ளவர்கள் மணிப்பூர் வன்முறை குறித்து பேசவில்லை. சீனாவின் பெயரை உச்சரிப்பதில்லை. ஆனால், ஒபாமாவை தாக்கி பேச ஆர்வமாக உள்ளார்கள் என ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். மேலும், மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.