ஷாட்ஸ்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்... வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.