ஷாட்ஸ்
50 வருடத்திற்கு ஆம் ஆத்மி ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது: கெஜ்ரிவால்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ''டெல்லி, பஞ்சாபியில் எங்களது ஆட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது'' எனத்தெரிவித்துள்ளார்.