ஷாட்ஸ்
இனி போராட்டம் தெருக்களில் இல்லை.. நீதிமன்றத்தில் தொடரும்- மல்யுத்த வீரர்கள்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார், விவகாரத்தில், "எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல" என்று மல்யுத்த வீரர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.