ஷாட்ஸ்
சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி பெயர் சூட்டிய விவகாரம் - இஸ்ரோ தலைவர் விளக்கம்!
அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்களை கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ரோவர் திட்டமிட்டப்படி நகர்ந்து கொண்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.