ஷாட்ஸ்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

Published On 2023-10-11 11:08 IST   |   Update On 2023-10-11 11:09:00 IST

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது. இந்நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 6 மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News