ஷாட்ஸ்
இனி ஒருபோதும் பா.ஜ.க. உடன் கூட்டணி கிடையாது: கே.பி.முனுசாமி பேட்டி
அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. தேசிய கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.