ஷாட்ஸ்
ஹமாஸ் தாக்குதலில் மாயமான, சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர், ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.