ஷாட்ஸ்
null

டிஎன்பிஎல்- சேலம் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி

Published On 2023-06-23 03:32 IST   |   Update On 2023-06-23 07:34:00 IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நெல்லை அணி 15.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி அசத்தலாக வெற்றிப் பெற்றது

Similar News