ஷாட்ஸ்
null

இடம் மாறும் தேசிய அருங்காட்சியகம்: கடுமையாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

Published On 2023-09-30 13:36 IST   |   Update On 2023-09-30 13:38:00 IST

புது டெல்லியில் தற்போது உள்ள தேசிய அருங்காட்சியகம் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது. முன்னதாக அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து காட்சி பொருட்களும் வேறொரு இடத்திற்கு இந்த வருட இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.

Similar News