ஷாட்ஸ்
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் ஓட்டை- புவி காந்த புயல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை
சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது 'கொரோனல் ஓட்டை' என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது.
கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.