ஷாட்ஸ்

சென்னை ஹாக்கி மைதானத்திற்கு கலைஞர் பெயர்

Published On 2023-07-21 06:02 IST   |   Update On 2023-07-21 06:04:00 IST

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Similar News