ஷாட்ஸ்
100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பள பாக்கி: மத்திய அரசு மீது கார்கே விமர்சனம்
காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம் குறைத்த நிலையில், 18 மாநிலங்களுக்கு 6366 கோடி ரூபாய் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு மீது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.