ஷாட்ஸ்

இந்து கோவில்களை திமுக அரசு நிர்வகிப்பதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? பிரதமர் கேள்வி

Published On 2023-10-04 12:59 IST   |   Update On 2023-10-04 13:01:00 IST

தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, "கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதை தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது",  என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Similar News