ஷாட்ஸ்
null
பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்திய கூட்டணி கட்சிகளுக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின் டுவீட்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.