ஷாட்ஸ்
உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை
அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மம் குறித்து பேசியது, திரித்து பொய்ச்செய்தியாக வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசிய நிலையில், உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.